நடிகை சாய்பல்லவி மலையாளம் தெலுங்கில் இருந்து தற்போது தமிழில் மாரி 2 மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அந்த படத்தில் சாய்பல்லவி ரசிகர்களை ஈர்க்க அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
நாம் சொன்னது இது தான் ஜெ இறந்த பின்னே சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையும் அரசியலை பற்ற படத்தில் தைரியமாக பேசும் தெம்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஜ வேடத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார் அவரது தோழி சசிகலா வேடத்தில் சாய்பல்லவி நடிக்கிறாராம்.