ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது அம்மணி செய்த ஒரு மாபெரும் தவறு அவரது மார்க்கெட்டையே காலி செய்தது.
ஆம், ஒரு கருப்பு காமெடி நடிகரின் படத்தில் பணத்தை வாங்கி கொண்டு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார். அவ்வளவுதான். காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை எனக்கு ஜோடியா என பல நடிகர்கள் அம்மணியை விளக்கி வைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ரஷ்யா-வை சேர்ந்த தனது நண்பரான பிரபல தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா.
திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வளம் வரும் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ஸ்ரேயா ஏற்கனவே நான்கு படங்களில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. நான்கு படங்களிலும் படு கவர்ச்சியாக நடித்திருந்த ஸ்ரேயா. இந்த படத்திலும் படு கவர்ச்சியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.