பாத்ரூம் கழுவுவது தனக்கு ஒத்துக்கவில்லை என கூறி பிக்பாஸ் வீட்டில் எழரையை கூட்டியுள்ளார் மோகன் வைத்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோகன் வைத்யா ஷார்ட் டெம்பராக உள்ளார். நகைச்சுவையை கூட சீரியஸாக எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்தி வருகிறார்.
கிண்டல் செய்யும் போது முன்னாடி சிரிக்கும் மோகன் வைத்ய, பின்னாடி அதையே சீரியஸாக பேசி அழுகிறார். யார் எது சொன்னாலும் பொசுக்கு பொசுக்கென்று அழுதுவிடுகிறார்
இன்றைய புரமோவில் மோகன் வைத்யா தனக்கு பாத்ரூம் கிளினீங் டிப்பார்ட்மென்ட் வேண்டாம் என்கிறார். மேலும் பாத்ரூம் கழுவும் தண்ணீர் தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் மோகன் வைத்யா கூறிகிறார்.
இதற்கு என்ன எதிர்வினை கிடைத்ததோ தெரியவில்லை முகத்திற்கு நேராக பேச வேண்டியதுதானே என பாத்ரூமில் கத்துகிறார். அதற்கு சாக்ஷி யாரும் இங்கு முன்னால் பேச மாட்டார்கள் பின்னாடிதான் பேசுவார்கள் என ஒத்து ஊதுகிறார்.
ஆனால் மோகன் வைத்யா முதல் வாரத்தில் பெற்ற பெயரை நாளுக்கு நாள் கெடுத்துக்கொண்டார். மேலும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளதால் அவரை லோ பட்ஜெட் சினேகன் என கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
இவரு பாத்ரூம் கழுவ மாட்டாராமாம். அப்ப இத்தன நாள் கழுவுன எல்லாம் இளிச்சவாயன்களா… ? முடியாட்டி வெளிய போங்கப்பா… பாத்ரூம் கழுவுனா எவிக்ஷன் இல்லன்னு சொல்லட்டும் முதல் ஆளா வருவாப்புல என்கிறார் இந்த நெட்டிசன்.
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
மோகன் வைத்தியா பாத்ரூம் கிளீன் செய்யும் ரூமிலிருந்து எஸ்கேப் ஆகிறார் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
மோகன் வைத்யாவின் கோரிக்கைக்கு ரேஷ்மா ரியாக்ஷன் என இப்படி ஒரு டெரர் போட்டோவை போட்டுள்ளார் நெட்டிசன்.
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
தண்ணி ஒத்துக்களையா, அப்புறம் எப்படி குளிக்கிறீங்க?? கழுவுறீங்க?? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
முடியாவிட்டால் கிளம்பி விடுங்கள்.. முத்தம் கொடுப்பது கட்டிப்பிடிப்பதை தவிர நீங்கள் உள்ளே என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019
நேருக்கு நேர் பேசுறது பத்தி இவரு சொல்றாரு.. நீங்க என்னைக்கு நேரா பேசியிருக்கீங்க.. புரணி பேசுறதுல கிங் இந்த மோகன் வைத்யா என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
தண்ணீ ஒத்துக்காதா? இல்ல பிடிக்காதா என வனிதா ஸ்டைலில் கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ஒரு கக்கூஸ் கழுவரதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போர் !!! மோகன் வைத்யா செய்வதெல்லாம் ஓவர் என்றும் முடியாதவர் போன வாரமோ போயிருக்க வேண்டியதுதானே என்றும் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
இப்போ பாத்ரூம் பிரச்சனையா? மோகன் சார், நேருக்கு நேர் பேசனும்னு சொல்றீங்களே இவ்ளோ நாள் பின்னாடிதானே பேசுனீங்க சார்.. குறும்படம் நிறைய இருக்கு போடலாமா.. எப்பவும் சரி மாதிரி கத்துறீங்க.. ஆனா எதுவும் சரியில்லையே சார் என்கிறார் இவர்.
மீராவுக்கு செம்ம போட்டி கொடுக்கிறார் மோகன். இந்த வாரம் யாரை அனுப்புறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. என்கிறார் இந்த நெட்டிசன்.
நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.. என்ன போய் டாய்லெட்ட கழுவ வச்சீட்டீங்களேடா.. தட் மொமென்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.