தற்போது டிவி சானல்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என போட்டி போட்டு மக்களை தங்கள் வசம் இழுக்கின்றனர்.
இதில் வார வாரம் புது படங்களும் இந்த ரேஸில் ஓட்டப்படுகின்றன. இதில் யார் டிவி சானல்களுக்குரிய TRP லிஸ்டில் இடம் பிடிப்பது என்ற ஆசை தான்.
கடந்த தெலுங்கு சானல் ஒன்றில் அண்மையில் நானி நடிப்பில் வந்த ஜெர்சி படம் ஒளிபரப்பப்பட்டது. இப்படத்திற்கு TRP ல் வெறும் 8.8 மட்டுமே பாயிண்ட்ஸ் கிடைத்திருக்கிறதாம்.
இத்தனை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நல்ல வரவேற்பை பெற்று பாராட்டும் நிலையில் இருந்தது.
ஆனால் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வந்த F2 படத்திற்கு TRP ல் 9.6 கிடைத்திருக்கிறதாம்.