சினிமாவில் புதிது புதிதாக நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் வாய்ப்புகளுக்காக தங்களை எப்படியாவது பிரபலத்தி விடுகிறார்கள். சில நேரங்களில் அதுவும் டிரெண்டாகிவிட்டது.
இதில் தெலுங்கு நடிகை தேஜஸ்வியும் ஒருவர். சில பெரிய படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது டிவியில் வரும் பிரம்மானந்தம் பங்கேற்கும் The Great Laughter Challenge காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
Ice cream என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அவர் தற்போது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு பலரின் பார்வையை தன் மீது திசை திருப்பியுள்ளார்.
View this post on Instagram@swapnilextkumar when you said no make up I was not so happy ,now I am .