பிரபல விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரின் டுபாக்கூர் ஜோடி ரெண்டும் இப்போ ரியல் ஜோடியா மாறுனது மட்டுமல்லாமல் அவர்களின் தொடர் லீலைகளை புகைப்படங்களாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் ஆல்யா மானசா தனது முன்னாள் காதலனை அப்படியே கலட்டி விட்டு தனது ரீல் கதாநாயகனை ரியல் கதாநாயகனாக மாற்றி கொண்டுள்ளார், மேலும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற வதந்தியும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
ஆல்யா மானசாவின் முன்னாள் காதலன் தற்போது வேறொரு பெண்ணை காதலிக்கும் வேலையையும் தொடங்கி விட்டதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.