சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் டிடி. இவருடைய நிகழ்ச்சிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் டிடி தற்போது தொலைக்காட்சி தாண்டி சினிமாவிலும் நடிக்க வந்துவிட்டார். இவர் நடிப்பில் பவர் பாண்டி படம் வந்தது.
அதை தொடர்ந்து நேற்று ரிலிஸான சர்வம் தாளமயம் படத்தில் கூட டிடி நடித்துள்ளார்.
டிடி தன் அம்மாவின் கடின உழைப்பில் தான் இந்த இடத்தை அடைந்தார் என அவரே கூறியுள்ளார், ஆனால், அவரின் தாய் புகைப்படத்தை பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டோம், இதோ பார்க்காதவர்களுக்காக…