சென்ற வருடம் பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கல் மீது பாலியல் புகார் கூறியவர் ஸ்ரீரெட்டி.
அதன் பிறகு அவர் ராகவா லாரன்ஸ் உட்பட சில தமிழ் சினிமாத்துறை நட்சத்திரங்கல் மீதும் புகார் கூறினார். அதன்பின் லாரன்ஸ் அவருக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
சில மாதங்கள் யார் மீதும் புகார் கூறாமல் இருந்த ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்., முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா மீது தான் அவர் பாலியல் புகார்கூறியுள்ளார்.
“இவர் நம்பர்-1 மோசமானவர், காமசூத்ராவின் பாஸ்” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளார்.