சினிமா பிரபலங்களின் வாரிசுகள் வளர ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி சில பிரபலங்களின் சுட்டிகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்துவிட்டார்கள்.
அதில் ஜெயம் ரவியின் முதல் மகன் டிக் டிக் டிக் என்ற படம் மூலம் நடிகராகிவிட்டார், அடுத்து அவரது இரண்டாவது மகன் நடிக்க வருகிறாரா தெரியவில்லை.
இந்த நேரத்தில் ஜெயம் ரவி தனது இரண்டாவது மகன் செய்த சுட்டித்தனமான வேலையை வீடியோ எடுத்து டுவிட்டரில் போட்டுள்ளார். அதைப்பார்த்து பிரபலங்கள் கியூட், சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Ayaan wants a #cleanindia pic.twitter.com/NVpeMeseJQ
— Jayam Ravi (@actor_jayamravi) July 10, 2019