தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகளை பெற்றாலும் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது.
நடிகை சமந்தா தெலுங்கில் முன்னனி நடிகராக இருக்கும் நாகசைன்யாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்பும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவன்னம் உள்ளது. இவர் தளபதி போன்ற பல முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியேவை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியே தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. நடிக சமந்தா திருமணத்திற்கு பின்பும் இது போன்று உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் பெரும் வியப்பை எற்படுத்தியுள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.