சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட அஜித்! இதை பார்ங்க.
அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ரசிகர்கள் அவரை செல்லமாக தல என்று தான் கூப்பிடுவார்கள். இந்நிலையில் தல படம் னா அது தீபாவளி தான்.
தல படத்தை தான் ரசிகர்கள் எப்போது வருமென எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். தல படம் வருகின்ற பொங்கல் வருவது உறுதியாகிவிட்டது.
அடுத்த தல ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் பிங்க் ரீமெக் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் போனி கபூர் இங்கிலிஸ் விங்கிலிஸ் படத்தில் நடித்தார்.
அந்த படத்திற்கு முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் தேவைப்பட்டது. அஜித்திடம் சொன்னது தனது சொந்த செலவில் இங்கு வந்து எங்களுக்கு நடித்து கொடுத்தார் என்று கூறினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதிரியான சுவரஸ்யாமான பல செய்திகள் மற்றும் கேள்விகள் பற்றிய கட்டுரைகள் உங்களுக்கு வேண்டும் என்றால் இந்த ஆர்டிக்கலுக்கு ஒரு லைக் பண்ணுங்க மேலும் கமெண்ட் பண்ணுங்க மற்றும் அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க. இது போன்று பல சுவாரஸ்யங்கள் மற்றும் சினிமா செய்தி துணுக்குகள் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ என அனைத்து வித செய்திகளும் உங்களுக்காக உடனுக்குடன் காத்துக் கொண்டிருக்கிறது.
இது போன்ற தகவல்கள், செய்திகளை நீங்கள் உடனுக்குடன் பெற வேண்டும் என்றால் நமது கணக்கை பின் தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் மிக்க நன்றி. நீங்கள் பார்த்த இந்த செய்தி பற்றி கருத்தை தெரிவிக்க இந்த கமெண்ட் பெட்டியில் தெரிவியுங்கள். மேலும் பிடித்திருந்தால் லைக் கமெண்ட் ஷேர் செய்யவும்.