ரவுடி பேபி பாடல் பலரின் மனங்களிலும் புயலை வீசிச் சென்றது. ஆனால் அதன் தாக்கம் இன்னும் மாறவில்லை. மாரி 2 படத்தில் அப்படியான ஒரு பாடலுக்கு இசையமைத்து சாதனை படைத்துவிட்டார் யுவன்.
தனுஷ், சாய்பல்லவி ஜோடி செம டான்ஸ் ஆட பலரையும் இப்பாடல் கவர்ந்தது. மேலும் வந்த வேகத்திலேயே பாடல் 100 மில்லியன் பார்வகளை கடந்து சாதனை படைத்தது.
இப்படியான பாடல்கள் இப்போதெல்லாம் சமூகவலைதளத்தில் விதவிதமான வெர்சன்களில் மிக்ஸிங் செய்து நம்மையில் வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள்.
அந்த வகையில் வடிவேலு வெர்சனை நீங்கள் முன்பு பார்த்திருக்கலாம். தற்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வெர்சன் வந்துள்ளதை கண்டு பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ரசித்து மகிழ்ந்துள்ளார்.
#Maari2 jus love this. Love back to whoever made this. ???#MGR #jayalalithaa version ❤️ @wunderbarfilms pic.twitter.com/yzR64Id9ht
— vasuki bhaskar (@vasukibhaskar) March 7, 2019