வரும் ஜுலை 23 நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். அஜித், விஜய் ரசிகர்கள் போல் இவர்களும் தங்களது ஆசை நாயகனின் பிறந்தநாளை நல்ல விதமாக கொண்டாடுவார்கள்.
சில சூர்யா ரசிகர்கள் அவரது பிறந்தநாள் அன்று ஏதாவது ஹிட் படம் திரையிட வேண்டும் என்று பிரபல திரையரங்கான ஜிகே சினிமாஸ் உரிமையாளரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அவரும் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் சூர்யாவின் ஆறு படத்தை திரையிட முடிவு செய்துள்ளார்.
இதோ படம் குறித்து அவர் போட்ட டுவிட்,
On occasion of @Suriya_offl bday we are screening #Aaru , a small gesture by us to celebrate the star!! pic.twitter.com/hYcOxoaIvM
— Ruban Mathivanan (@GKcinemas) July 10, 2019