சூர்யா தற்போது சுதா கோங்ரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவருக்கு NGK படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அவரின் நடிப்பில் அடுத்ததாக காப்பான் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இப்படம் இம்மாதம் செப்டம்பர் 20 வெளியாகவுள்ளது.
சூர்யா சினிமா பயணம் 22 ஆண்டுகளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் Common Dp ஐ வெளியிட்டு கொண்டாடிவருகிறார்கள்.
What Is Your Rating CDP
250→ Retweet Handsome
500 →Retweets Handsome Hunk#22YearsOfSURIYAismCDP pic.twitter.com/1WwZTCGdtS
— SURIYA FANS UPDATES™ ᴷᵃᵃᵖᵖᵃᵃⁿ ᴼⁿ ˢᵉᵖᵗ ²⁰ (@SuryaFansUpdate) September 3, 2019