சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கல் போட்டிக்களத்தில் இறங்குகிறது. அதே நேரத்தில் விஸ்வாசம் படம் ஏற்கனவே இறங்கிவிட்டது.
அதே வேளையில் அவரின் நடிப்பில் அண்மையில் வந்த 2.0 படம் நல்ல வசூல் குவித்தது. உலகளவில் ரூ 700 கோடிகளை தாண்டி வசூல் செய்துவிட்டது.
இந்தியளவில் எடுத்துக்கொண்டால் அவரின் எந்திரன், கபாலி, 2.0 என இம்மூன்று படங்கள் தான் ரூ 200 கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாம்.
பாகுபலிக்கு பிறகு ரஜினிகாந்தின் படங்கள் தான் வேறு யாரும் இல்லை என முக்கிய திரையரங்கம் கூறியுள்ளது.
Apart from #Baahubali series. Superstar @rajinikanth is the only star from South India to have 200 Cr + domestic grossers (India alone) @rajinikanth – 3 (#Enthiran #Kabali #2Point0)
Others – Nil
Bright Chances for #Petta too?— Rohit Venkatraman (@RohitvNiranjan) January 5, 2019