2.0 படம் மிகப்பிரமாண்டமாக சீனாவில் ரிலிஸாகியுள்ளது. இப்படம் கண்டிப்பாக அங்கு ரூ 300 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால், இப்படம் முதல் நாள் ரூ 9.5 கோடி வரை வசூல் செய்ய, இன்று ரூ 5 கோடி வரை தான் வசூல் செய்துள்ளது.
இவை கடும் வீழ்ச்சியாம், மேலும், நாளை விடுமுறை என்பதால், அன்றைய தினம் வசூல் வந்தாலே உண்டு, இல்லையெனில் ரூ 50 கோடி வரை தான் 2.0 வசூல் செய்யும் என்று கூறப்படுகின்றது.