சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரையும் ஈர்த்தது.
இந்த பாடல் தற்போது 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை பெற்று புதிய சாதனையை கடந்துள்ளது.
கனா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ்ஆபிஸில் ஹிட் ஆன நிலையில் இந்த பாடல் இப்படி ஒரு சாதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
A totally “AWW- some” moment! ?
The winning father – daughter duo strike gold! ♥️?
With a thunderous #100MForVaayadiPethaPulla this is what an extravagant #Kanaa is made of! ??@Arunrajakamaraj @SKProdOffl @Siva_Kartikeyan @dhibuofficial @aishu_dil #Aaradhana #GKB pic.twitter.com/D3QZjrGIcs— Sony Music South (@SonyMusicSouth) March 2, 2019