சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவரின் சமீபத்திய படங்கள் அனைத்து தோல்வியை தழுவியது.
இதனால், பல படங்களில் தற்போது நடித்து வருகின்றார், இதில் பாண்டிராஜ், மித்ரன் இயக்கிவரும் படங்கள் முடியும் தருவாயில் உள்ளது.
இதை தொடர்ந்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ரவிகுமாரின் சயின்ஸ்-பிக்சன் படத்தை சிவகார்த்திகேயனே தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தின் பட்ஜெட் எப்படியும் ரூ 50 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது