சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார்.
இவருக்கென்றே பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களின் இயக்குநர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது.
இதோ..
ராஜேஸ்
பி.எஸ்.மித்ரன்
ரவிகுமார்
பாண்டிராஜ்
விக்னேஷ் சிவன்
கோலமாவு கோகிலா நெல்சன்
சிறுத்தை சிவா ஆகியோரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளாராம்.