நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் ஒரு காலத்தில் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தற்போது மஹா என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ஷூட்டிங் போது எடுத்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரும் என இயக்குனர் ஜமீல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ‘magical couple’ என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைந்துவிட்டார்கள் என தகவல் பரவியது. ஆனால் அதற்கு பின்னர் அளித்துள்ளார் இயக்குனர்.
‘படத்தில் அவர்கள் ரொமான்டிக்கான ஜோடியாக நடித்துள்ளனர். அது பற்றித்தான் நான் குறிப்பிட்டேன்” என ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
Actor Simbu and actress Hansika fans please calm down soon we’ll release the first look of the magical couple -U.R.J. #hansika50 #STR #Simbu @ihansika @GhibranOfficial @EtceteraEntert1 @MathiyalaganV9 @laxmanmfi @AbrahamEditor
— U.R.Jameel (@dir_URJameel) June 30, 2019