சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் பிரமாண்ட வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.
ஏனெனில் சிம்பு-சுந்தர்.சி கூட்டணி என்பதால், ஆனால், படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.
இந்நிலையில் இப்படம் சென்னையில் ரூ 43 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், பலரும் எப்படியும் ரூ 80 லட்சம் வரை வசூல் வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.