நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஆரம்பகட்டத்தில் இருந்து பல சர்ச்சைகளை சிம்பு சந்தித்தபோதும் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கூட்டம் அப்படியே உள்ளது.
சமீபத்தில் கூட சிம்பு பாலபிஷேகம் பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தியபோது சிம்பு ரசிகர்கள் கடலில் பேனர் வைப்பது, அண்டா வாங்குவது என தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாக இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் மற்றொரு வெறித்தனமான சிம்பு ரசிகரின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகிறது.
அவர் தலையில் சிம்பு என எழுதியுள்ளார்.