பாஸ் மூவிஸ் தயாரித்து நடிகர் சிபி ராஜ் நடிப்பில் ‘ரங்கா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை வினோத் டிஎல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜீவன் இசையமைக்க, ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நிக்கிலா விமல், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் ஏனைய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.