சினிமாவில் விருதுகளுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. இதில் கிராமி விருதுகள் இசை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இவ்விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசை பிரபலங்கள் பங்கேற்றனர். லேடி காகா, ஜெனிஃபர் லோபஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இதில் சிறந்த பாடல் ஆல்பத்திற்கான விருதை அமெரிக்க பாப் பாடகி Kacey Musgraves பெற்றுள்ளார். அதே போல சிறந்த பாடலுக்கான விருதை “THIS IS AMERICA” பாடலுக்காக Childish Gambino வென்றுள்ளார்.
மேலும் சிறந்த ராப் பாடலுக்கான விருதை GOD PLAN பாடலுக்காக DRAKE வென்றார். விருதை வென்றவர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
All set to go for Grammy Awards night ! pic.twitter.com/EwRadpcgLL
— A.R.Rahman (@arrahman) February 10, 2019