எல்லா சினிமா துறையிலும் நடிகைகளுக்கு உடை விஷயத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அதுவும் விருது விழாக்கள் வந்துவிட்டால் ஸ்டைல் என்ற பெயரில் நடிகைகள் அணியும் உடைகள் பலவிதம்.
அப்படி அவர்கள் அணியும் சில மாடலான உடைகள் பார்க்க நன்றாக இருக்கும், ஒருசிலது முகம் சுழிக்கவும் வைக்கும். இப்போது நாயகிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்கள் போட ஆரம்பித்துவிட்டனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருக்கும் நடிகை இலியானா இப்போது ஒரு செம ஹாட் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ