சாஹோ உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக ரிலிஸாகியது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அப்படியிருக்க தமிழகத்தில் இப்படத்திற்கு பெரிய அடி விழுந்துள்ளது. இதுவரையே ரூ 8 கோடி வரை தான் இப்படத்தின் வசூல் வந்துள்ளது.
சுமார் 60% இப்படம் தமிழகத்தில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.