ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் சர்வம் தாள மயம். இசையை மையமாக கொண்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தான் மியூசிக்.
படம் எப்போதோ தயாராகி பல விருது விழாக்களுக்கு எல்லாம் சென்றது, அங்கேயும் பார்ப்போரின் பாராட்டுக்களை பெற்றது. இன்று உலகம் முழுவதும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படம் ரிலீஸ் ஆகியுள்ளது, விமர்சனங்களும் நல்லதாக வருகிறது.
இப்படத்தில் விஜய்யின் ரெபரன்ஸ் இருக்கிறது என்பது தெரிந்த விஷயம். அப்படி என்ன ரெபரன்ஸ் என்ற வீடியோ இதோ,
Thundering response???#SarvamThaalamayamFDFS @GKcinemas #SarvamThaalaMayam #peterbeatayethu @gvprakash fans& #Thalapathy fans?#Vijayadasami ❤️ pic.twitter.com/6kfklgueA0
— Harshath RVS (@Harshath_rvs) February 1, 2019