சிம்பு என்னானதென்று தெரியவில்லை என சமூக வலைதளங்களில் புலம்புவோர் இருக்கிறார்கள். அண்மையில் அவர் தனக்கு பால் அபிஷேகம், கட்டவுட் வேண்டாம். அந்த பணத்தில் ரசிகர்கள் பெற்றோருக்கு தேவையானதை செய்யுங்கள் என கூறினார்.
பின் அடுத்த நாளே எனக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்யுங்கள் என கூறியது சர்ச்சையானது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் அவர் மீது புகார் அளித்தனர். இந்த விசயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதில் தற்போது சிம்புவின் நண்பரும் பிக்பாஸ் பிரபலமுமான மஹத் சிம்பு ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இதில் அவர் சிம்பு காரணம் இல்லாமல் விசயத்தை சொல்லமாட்டார்.
அவருக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். அவருக்கு எதிரான முரண்பாடுகளோடு எப்படி எதிர்கொள்ள வேண்டும் என தெரியும் என கூறியுள்ளார்.
Hate mongers should understand that a person doesn’t contradict statements without a reason & #STR didn’t contradict but played the mind game well. And tonight we will witness a #NewAgeAapu from STR for the haters. #STRknowsWhatToDo ! Thanks for the negativity ?✌? pic.twitter.com/CAoVK0xPPf
— Mahat Raghavendra (@MahatOfficial) January 24, 2019