தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ஸ்டைலை கொண்ட சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசனுக்கு இன்று 36வது பிறந்தநாள்.
இந்த பிறந்தநாளை மகிழ்ச்சியாக சிம்பு சில மணிநேரத்திற்கு முன்பு கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் அவருக்கு சினிமாவில் சக போட்டியாளராக கருதப்படும் தனுஷ் ஆச்சிரியமளிக்கும் வகையில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சிம்புவின் நீண்ட வருட நண்பரான யுவன் ஷங்கர் ராஜா, ஜெயம் ரவி, மேகா ஆகாஷ் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
STR Birthday Celebration Exclusive Video / #HappyBirthdaySTR #HBDSTR #Simbu pic.twitter.com/m3GtOtDZjI
— Praveen Kanna (@YTpraveenkanna) February 2, 2019