சந்தானம் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர். இவர் காமெடியனாக நடித்து வெளிவந்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார், இவர் நடிப்பில் அடுத்த வாரம் தில்லுக்கு துட்டு-2 வருகின்றது.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் ப்ரஸ் மீட் வைத்தார், அதில் இவரின் தோற்றத்தை கண்ட பலருக்கும் ஆச்சரியம் தான்.
ஏனெனில் மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார், அதற்கு அவரே ‘தயாரிப்பாளார் ஆனால், இப்படித்தான், உடல் எடை கூட போய்விடும்’ என கூறியது தான் பெரும் ஷாக். இதோ…