தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்குள் 200 படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் 150 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகிறது. போட்டி படங்கள், தியேட்டர் பிரச்சனை என சில சிக்கல்களால் சில படங்களின் ரிலீஸ் கேள்விக்குறியே.
இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது சிறிய பட்ஜெட் படங்கள் தான். ஒரே நாளில் 4 படங்கள் வெளியாகி வந்த வேகத்தில் காணாமல் போகும் அவலமும் நடக்கிறது.
இந்நிலையில் வரும் ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை காலம் என்பதால் அதிக படங்கள் வெளியாகும். இதில் ஏப்ரல் மாதம் பல படங்கள் வரவுள்ளன. இதில் குறிப்பாக உறியடி, வாட்ச்மேன், தேவராட்டம், காஞ்சனா 3 படங்களுக்கு கொஞ்சம் எதிர்பார்பு அதிகம் உள்ளது.
#April2019 Tamil Releases :
ஏப்ரல் 4:
குப்பத்து ராஜா
நட்பே துணை (ஏப்ரல் 4)
உறியடி 2
ஒரு கதை சொல்லட்டுமா
ஏப்ரல் 12:
கீ
வாட்ச்மேன்
தேவராட்டம்
ஏப்ரல் 19:
காஞ்சனா 3
அல்லாவுதீன் அற்புதகேமரா
வெள்ளை பூக்கள்