பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாவது பாகத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப் படத்தின் முதலாம் பாகம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி, மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது உருவாக்கப்பட்டு வருவதுடன் படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.