பிக்பாஸ் வீட்டுக்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்திருந்தனர்.
டேனியலை நீண்ட நாட்களுக்கு பின்பு பார்க்கிறோம் என்கிற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என கூட பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் முன்பும் இப்படி செய்தது மிகவும் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.
விரைவில் டேனியலுக்கு அவர் காதலிக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.