பொதுவாக நடிகர்கள் என்றாலே சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும் என்ற கலாசாரம் வளர்ந்துள்ளது. ஆனால், முதன் முறையாக ஒரு தமிழ் நடிகை சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.
ஆம், குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் நடிகையானர். இந்த படத்திலும் இவருக்கு குத்து சண்டை வீராங்கனை கதாபாத்திரம் தான். தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார். இப்போது, வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய ரித்திகா சிங்கா இது..? என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.