தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தளபதி விஜய் மற்றும் சூர்யா போன்ற பல முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் சமிபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்தவன்னம் உள்ளது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் முன்னனி நடிகர்களின் திரைப்படங்களாக இருந்தால் கூட தனக்கு கதையில் முக்கியதுவம் இருந்தால் மட்டும்தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார் இது இயக்ககுனர் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளாடை அணியாமல் இருப்பது போன்ற புகைப்படத்தை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதனை தற்போது ஒருசிலர் எடிட் செய்து வெளியிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.