விஸ்வாசம் படம், அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் பெரிதும் கொண்டாடும் இந்த படம் குடும்பங்களையும் விட்டு வைக்கவில்லை.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் மனதில் நேரடியாக பதியும்படி அமைந்திருந்தன. இதனால் இப்படத்தின் இயக்குனர் சிவாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது இந்த படத்தையும் சிவாவையும் புகழ்ந்து காமெடி நடிகரும் அஜித்தின் தீவிர ரசிகருமான கருணாகரன் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Padhungi pancha Siva thaan Siruthai ????
— Karunakaran (@actorkaruna) January 17, 2019