காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் களமிறங்க உள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் காஞ்சனா 3. இந்த படத்தில் ராகவாவுக்கு ஜோடியாக வேதிகா, ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
தற்போது இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அது மட்டுமில்லாமல் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பேட்ட படத்துடன் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறியுள்ளார்.