இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் ஆகப்போவது பாத்திமாவா? சாக்ஷியா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.
தற்போது இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவினுக்கு ஆப்பு வைத்திருப்பது மிக நன்றாகவே உணர முடிகின்றது.
ஏனென்றால் கவின் உள்ளே இருக்கும் பெண்கள் அனைவரிடமும் காதலிப்பது போன்றே பேசி வருகின்றனர். இவர் யாரைத் தான் காதலிக்கிறார் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு இருந்து வந்தது… இதனையே கேள்வியாக பார்வையாளர் ஒருவர் போன் மூலம் கேட்டுள்ளார்.
இதற்கு கவின் கொடுத்த விளக்கமும், அதற்கு கமல் கொடுத்த விளக்கமும் அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளது.
சிக்கிட்டாப்டி..! ? #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/0yf4ITqWxI
— Vijay Television (@vijaytelevision) July 7, 2019
இதற்கு முன்பு வெளியான ப்ரொமோ காட்சியில் நேற்றைய தினத்தில் மதுமிதாவிற்கு ஆதரவாக இருந்ததால் இன்று வனிதா அபிராமியை சரமாரியாக பேசி சண்டையிட்டுள்ளார். இதனால் அபிராமி நான் வெளியே செல்கிறேன் என்று கதறி அழுதுள்ளார்.
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/DQpbaN0KKZ
— Vijay Television (@vijaytelevision) July 7, 2019