நடிகை மீனாட்சி கல்கத்தாவை சேர்ந்த நடிகை. இவர் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு கிளாமர் நடிகையாவார். ராஜாதி ராஜா படத்தில் இவருடையா நடிப்பு மிகவும் கிளாமராக இருந்தது. மீனாட்சி முதலில் தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் இவருடைய கவனம் திரும்பியது. தமிழில் கருப்பசாமி குத்தகைக்காரன் என்ற படம் இவருடைய முதல் படமாகும். அந்த படத்தில் இவர் நடிகையாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சிறிய பட்செட் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் நடிகையாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு கிளாமர் நடமாடும் நடிகையாக வளம் வந்தார். வெள்ளகாரதுரை படத்தில் காக்க முட்டை பாடலுக்கு நடமாடி குத்தாட்ட நடிகையாக மாறிப்போனார். அவருடைய புகைப்படங்கள் இங்கே உள்ளன.
கவர்ச்சி காட்டும் காக்க முட்டை பாடல் குத்தாட்ட நடிகை!
