நடிகை அடா ஷர்மா தெலுங்கு சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் மட்டுமே ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.
அடிக்கடி படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை ஈர்த்துவந்த அவர் தற்போது பிகினி போன்ற மிக சிறிய உடையில் அடா ஷர்மா அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.