பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை திஷா பதானி. சமூகவலைதளத்தில் இவர் ஹாட்டான பிரபலம் என சொல்லலாம். அடிக்கடி இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வந்தபடி தான் இருக்கும்.
பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை இளம் நடிகைகளின் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அது அவர்களை சுற்றி வட்டமிட்டபடி தான் இருக்கும்.
அண்மையில் திஷா பதானி சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரேவின் பேரனும், உத்தவ் தாக்ரேவின் மகனுமான ஆதித்யா தாக்ரேவுடன் டேட்டிங் சென்றுள்ளார்.
அப்போது சிம்பிளான கவர்ச்சி உடையில் கையில் பிங்க் கலர் ஹேண்ட் பேக்குடன் சென்றுள்ளார். சமூகவலைதளங்களில் இந்த புகைப்படம் பரவியுள்ளது.
திஷாவின் கையில் இருக்கும் ஹேண்ட் பேக் விலை ரூ 1.6 லட்சமாம்.