தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளுக்கு அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. அமலாபால், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் அம்மாவாக நடித்து பிரபலமானவர்.
குடும்ப குத்து விளக்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான தற்போது கவர்ச்சியான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இவர் குட்டியான உடை அணிந்து தனது மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.