விஜய் டிவி யின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரேடியோ தொகுப்பாளினி வைஷ்ணவி. இவர் பத்திரிக்கையாளராக பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தி ஆவார்.