வாமனன்’ படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். இவர் கேரியரில் அமைந்த படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘எதிர்நீச்சல்’ மாபெரும் ஹிட். அதன்பின் ஒருசில தமிழ் படங்களில் தலைகாட்டியிருந்தாலும், மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார்.
தற்போது, மலையாள சினிமாவே அதிக எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ மற்றும் தமிழில் ‘எல்.கே.ஜி’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.
மேலும், தெலுங்கில் Orange என்ற படத்தில் நடித்துள்ள இவர் அந்த படத்தில் ஏகத்துக்கும் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லரில் அம்மணி கவர்ச்சி இளசுகளின் கண்ணை கவருகிறது. இணையத்தில் பரவி வரும் பிரியா ஆனந்தின் சில கவர்ச்சி புகைப்படங்கள் இதோ,