தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல முக்கிய பதவிகளை வகித்து வருபவர் விஷால்.
இவர் நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகு தான் திருமணம் என கறாராக கூறி விட்டார். மேலும் இவர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தது
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கல்யாணம்னு நடந்தா அது தமிழ் பொண்ணோட தான். யாரு அந்த பொண்ணுன்னு ஜனவரியில் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.