உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தனியாக இந்த படம் வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பிக்பாஸ் பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு போட்டியாளராகியுள்ளனர்.
ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம், அதே திகதியில் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாகவுள்ளது.
பியார் பிரேமா காதல் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தது. அதற்கமைய படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இந்த படம் ரிலிஸ் ஆகவுள்ளதாக உறுதி வெய்யப்பட்டுள்ளது.