கபாலி, காலா படத்தின் மூலம் மிக பிரபலமானவர் இயக்குனர் ரஞ்சித். சமூகத்தில் நிகழும் பல சர்ச்சையான விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக சாதிக்கொடுமைகளுக்கு எதிராக அவரின் கருத்துக்கள் இடம் பெற்று வருகின்றன. ஆணவப்படுகொலையை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அண்மையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் புனேயில் உள்ள ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டார். இந்த விசயத்தில் தற்போது மர்மம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஹோட்டலில் நடந்தது என்ன என கேட்டும், சிசிடிவி கேமிரா பதிவை வெளியிட வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுந்து வருகின்றன. இந்த விசயத்தை ரஞ்சித் ரீட்வீட் செய்துள்ளார்.
Why the Pune government is silent Why CCTV camera?recording in the hotel in the murder of the Tamilnadu youth is being silenced in the murder case will change if this handed over.The Government of Tamil Nadu has pressured the Pune government @beemji @CMOKerala @CMOTamilNadu pic.twitter.com/ZlwrRRBL4Q
— ALEXPANDIYAN PA (@alexjoe227) January 7, 2019