நேர்மையான காவல்துறை அதிகாரியின் வாழக்கையில், அவர் உண்மையாக செயல்பட்டதால் வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் அவரின் குடும்பத்தினரை எதிரிகள் கொ ன்றுவிடுகிறார்கள் . பதிவி பறிபோன நிலையில் எப்படி அந்த போலீஸ் அதிகாரி தன் குடும்பத்திரனை கொ லை செய்தவர்களை பழி வாங்குகிறான் என்பதே கதை .
நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் , காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமான குடும்பம் ஜெயம் ரவியினுடையது. நேர்மையாக செயல்படும் அவரின் வாழ்க்கையில் திருப்பமாக ஒரு வழக்கு அமைகிறது. இளம் பெண் ஒருவர் கொ லை செய்யப்படுகீறார்.
அ ந்த வ ழக்கை வி சாரிக்காமல் அ தை த ற்கொ லை எ ன்று மு டித்துக்கொ ள்ளும் ப டி உயர் அ திகாரி சொ ல்கிறார். அ தை கே ட்காமல் அ வர் அந்த பெ ண்ணை கொ லை செ ய்தவர்களை க ண்டுபி டிக்கிறார்.
ஆனால் குற்றவாளிகளான 4 இளைஞர்களையும் காப்பாற்ற உயர் அதிகாரியான சம்பத் முயற்சிக்கிறார். சம்பத்தின் சூழ்ச்சியால் ஜெயம் ரவியால் குற்றவாளிகளுக்கு எதிரான தடையங்களை சேகரிக்க முடியவில்லை . அதனால் அவர் வேலையை இழக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்படுகிறார்கள்.
எந்த அதிகாரமும் இல்லாமல் தனது தனி முயற்சியால் எப்படி ஜெயம் ரவிவில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே மீதிக் கதை.
2.Kanaa: கனா சினிமா விமர்சனம்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கனா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
க பாலி ப டத்தில் இ டம்பெற்ற ‘நெ ருப்புடா’ பா டல் மூ லம் பி ரபலமானவர் அ ருண்ராஜா கா மராஜ். நடிகர், பாடலாசிரியர், பா டகர் எனப் ப ன்முகங்கள் கொண்ட இவர், க னா ப டத்தின் மூ லம் த மிழ் தி ரையுலகில் இ யக்குநராக அ றிமுகமாகிறார்.
சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.
திபு நினன் தாமஸ் இசையமைப்பில், பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் இந்த டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் கனா படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள சமயம் தமிழுடன் இணைந்திருங்கள்!!
3.Maari 2 Review: மாாி 2 சினிமா விமர்சனம்
கரு: மாரி அல்லது அவனது நெருங்கியவர்களையோ கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கும் வில்லனின் நோக்கத்திலிருந்து மாரி எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கரு.
கதை
: மாரி 1 திரைப்படம் எங்கு நிறைவடைந்ததோ அங்கையே மாரி 2 துவங்குகிறது. இதிலும் மாரி 2 கதாபாத்திரம் மிகவும் ஜாலியாகவே இருக்கிறது. தனுஷை சுற்றி ரோபோ சங்கர், வினோத் எப்போதும் இருப்பார்கள். முதல் தடவையாக மாரியின் நண்பர்களாக கிருஷ்ணா நடித்து்ள்ளார். நக்கல் நயாண்டியுடன் முதல் பாதி செல்கிறது. இதனிடையே படத்தின் கொடூர வி ல்லனாக டோவினா தாமஸ் வருகிறார்.
டோவினா தாமஸை பொருத்தவரையில் மாரியோ, அல்லது மாரியை சுற்றியிருப்பவர்கள் யாராவது சாக வேண்டும். அதைப் பார்த்து டோவினா சந்தோஷப்பட வேண்டும். இவரது ஆசை நிறைவேறியதா, டோவினாவின் திட்டங்களில் இருந்து மாரி காப்பாற்றப்படுகிறாரா, அல்லது மாரி யாரயாவது இழக்கிறாரா என்பதே படத்தின் மீதி கதை.
இயக்கம்:
மா ரி 1 தி ரைப் படம் இ யக்கிய பா லாஜி மோ கன் தான் இ ந்த ப டத்தையும் இ யக்கியுள்ளார். மா ரி 1 ப டத்தை விட இ ந்தப் ப டத்தில் கா தல், கா மெடி, செ ன்டி மென்ட் ச ற்று கூ டுதலாகவே உ ள்ளது.
நடிப்பு:
தனுஷ், சாய் பல்வி, ரோபோ சங்கர், டோவினா, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரி 1 திரைப்படத்தில் தனுஷின் கச்சிதமான தோற்றம் அப்படியே மாரி 2 வில் மெருகேற்றப்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி திரைப்படத்துக்குப் பிறகு மாரி 2 படத்தில் தான் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்துள்ளார். மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவிதான், மாரி 2 வில் ஹீரோயினாக நடித்துள்ளார். அராத் ஆனந்த் என்பது சாய்பல்லவியின் கதாபாத்திரம். பெயருக்கு ஏற்றார் போல் அராத்தாக வருகிறார்.
முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை, மாஸ், கிளாசிக், ஹீரோயிசம் இவை அனைத்தும் சிறிதும் குறைவின்றி இடம் பெற்றுள்ளது.
தனுஷ், சாய்பல்லவி, அடிதாங்கி, சனிக்கிழமை அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது முழுமையான பங்களிப்பை அளித்துள்ளன. இதனால் படம் தொடா்பான நேர்மறையான கருத்துகளே வந்து கொண்டு இருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது
செய்தியை Like பண்ணுங்க… உங்கள் கருத்தை Comment பண்ணுங்க… செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள் நன்றி..