கே.ஆர். பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள படம் LKG. படத்தின் பெயர் தொடக்கத்தில் இருந்து ரிலீஸ் வரை பட புரொமோஷனை மிகவும் வித்தியாசமாக படக்குழுவினர் செய்திருந்தனர்.
அதேபோல் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் கண்னே கலைமானே படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்த இரண்டு படங்களும் நேற்று பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிவிட்டது.
இரண்டு படங்களுமே மக்களிடம் கலவையான விமர்சனங்கள் தான் பெற்று வருகிறது. தற்போது முதல் நாள் முடிவில் இரண்டு படங்களும் எவ்வளவு சென்னையில் வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,
- LKG- ரூ. 32 லட்சம்
- கண்ணே கலைமானே- ரூ. 17 லட்சம்