நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பண்பலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பலரையும் கவர்ந்தவர். அதிலும் இவருக்கு மற்றவர்களை கலாய்ப்பது கைவந்தகலை.
படங்களில் நடித்து வரும் இவர் கிரிகெட் போட்டியின் வர்ணனையாளராகவும் இருக்கிறார். அதே வேளையில் சமூக வலைதளங்களில் அவர் பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அவர் LKG என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவருடன் பிரியா ஆனந்த் உடன் இருந்தார்.
இது அரசியலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் முக்கிய நிகழ்வை பிரதிபலிப்பது போல உள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியே சேர்ந்தவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம Mass ah காமிங்க…!?? https://t.co/HkNjFjzr6q
— LKG (@RJ_Balaji) January 23, 2019